தமிழி மொழி


விக்கிப்பீடியா

தேடு

தமிழ்

தமிழ்நாடு, இலங்கையைத் தாயகமாகக் கொண்ட ஒரு திராவிட மொழி

மொழி

கவனி

மூலத்தைப் பார்

இக்கட்டுரை தமிழ் மொழி பற்றியது. ஏனைய பயன்பாடுகளுக்குத் தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) பக்கத்தைப் பாருங்கள்.

தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்,[13] ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[14] இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.[15]

தமிழ்

உச்சரிப்பு

தமிழ்ⓘ

நாடு(கள்)

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நார்வே, ஆத்திரேலியா, பிரான்சு, செருமனி, தென்னாப்பிரிக்கா, இரீயூனியன், மொரிசியசு, மியான்மர் (குறைவு)[1][2][3][4]

இனம்

தமிழர்

தாய் மொழியாகப் பேசுபவர்கள்

70-80 மில்லியன் (2007)[5]

8 மில்லியன் பேரின் 2வது மொழி[6]

மொழிக் குடும்பம்

திராவிடம்

தென் திராவிடம்

தமிழ்-கன்னடம்

தமிழ்-குடகு

தமிழ்-மலையாளம்

தமிழ் மொழிக் குடும்பம்

தமிழ்

எழுத்துமுறை

தமிழ் அரிச்சுவடி (பிராமி)

அரவி (அப்சதிய்யா)

தமிழ் பிரெய்லி (பாரதி)

வட்டெழுத்து (வரலாறு)

கையெழுத்து வடிவம்

தமிழ் கையெழுத்து

அலுவலக நிலை

அரச அலுவல் மொழி

தமிழ்நாடு,[7] அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி[8]

இலங்கை,[9]

சிங்கப்பூர்.[10]

ஆசியான் (செயல் மொழி)

அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை

மொழி

மலேசியா

மொரிசியசு

ரீயூனியன்

மொழிக் குறியீடுகள்

ISO 639-1

ta

ISO 639-2

tam

ISO 639-3

Variously:

tam — தற்காலத் தமிழ்

oty — பழந்தமிழ்

ptq — பட்டப்பு மொழி

மொழிசார் பட்டியல்

oty பழந்தமிழ்

மொழிக் குறிப்பு

tami1289 (தற்காலத் தமிழ்)[11]

oldt1248 (பழந்தமிழ்)[12]

{{{mapalt}}}

இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

மெய்யெழுத்துகளில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும் மாண்டரீன், சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளிலும் மட்டுமே காணப்படுகிறது

இந்திய அரசியலமைப்பு

ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட

மொழிகள்

பற்றிய தொடரின் ஒரு பகுதி

பகுப்பு

இந்திய குடியரசின் 22

அதிகாரப்பூர்வ மொழிகள்

அசாமியம்இந்திஉருது

ஒடியாகசுமீரியம்கன்னடம்

குசராத்தியம்கொங்கணியம்

சந்தாளியம்சமசுகிருதம்சிந்தி

தமிழ்தெலுங்குதோக்ரியம்

நேபாளியம்பஞ்சாபியம்

போடோயம்மராத்தி

மலையாளம்மேதி (மணிப்புரியம்)

மைதிலிவங்காளம்

தொடர்புடையவை

இந்திய அரசியலமைப்பிலுள்ள

எட்டாவது பட்டியல்

அலுவல் மொழிகளுக்கான ஆணையம்

இந்தியாவின் செம்மொழிகள்

இந்தியாவில் தாய்மொழியைப்

பேசுவோரின்

எண்ணிக்கையின் பட்டியல்

ஆசியா வலைவாசல்

இந்தியா வலைவாசல்

மொழி வலைவாசல்

அரசியல் வலைவாசல்

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் இதுவும் ஒன்றாகும்.[16][17] மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

வரலாறு

மொழிக்குடும்பம்

தமிழ் என்னும் சொல்

தமிழ் பேசப்படும் இடங்கள்

பேச்சுத்தமிழ் – உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்

எழுத்துமுறை

தமிழ் ஒலிப்புமுறை

எண்கள்

இலக்கணம்

தமிழியல்

சொல் வளம்

தமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள்

தமிழ்ப் பற்று

மேலும் காண்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Last edited 21 days ago by Eniisi Lisika

விக்கிப்பீடியா

வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும்.

அந்தரங்கக் கொள்கை பயன்பாட்டு விதிகள்கணினி

To start learning, sign up for free.